இந்திய குடியரசுத் தலைவராக யார் தேர்ந்தெடுக்க வாய்ப்பு? தெரிந்து கொள்வோம் தேர்தல் முறையையும், வாக்கு மதிப்புகளையும் மற்றும் வெற்றிக்கான் வாக்கு மதிப்பையும்.
English Version YouTube - Tamil குடியரசுத் தலைவர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு புதிய அரசியலமைப்பு நவம்பர் 26 1949இல் நிறைவுற்று ஜனவரி 26 1950 அமல்படுத்த்பட்டு குடியரசு நாடாக மாறியது. இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கும் அதிகாரம் குடியரசு தலைவர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. · இந்தியாவின் முதல் குடிமகன் · இந்திய அரசின் தலைவர் · மத்திய மற்றும் கூட்டாட்ச்சி நிர்வாக தலைவர் · முப்படைகளின் தலைமை தளபதி தகுதிகள் · குறைந்த்பட்சம் 35 வயது · மக்களவையின் , உறுப்பினராவதற்கான தகுதி · அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் ஊதியம் / இலாப பங்கீடு இருக்க கூடாது அதிகாரங்கள் மற்றும் பணிகள் சட்டமுறை அதிகாரங்கள் · ...