இடுகைகள்

இந்திய குடியரசுத் தலைவராக யார் தேர்ந்தெடுக்க வாய்ப்பு? தெரிந்து கொள்வோம் தேர்தல் முறையையும், வாக்கு மதிப்புகளையும் மற்றும் வெற்றிக்கான் வாக்கு மதிப்பையும்.

English Version YouTube - Tamil குடியரசுத் தலைவர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு புதிய அரசியலமைப்பு நவம்பர் 26 1949இல் நிறைவுற்று ஜனவரி 26  1950 அமல்படுத்த்பட்டு குடியரசு நாடாக மாறியது. இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கும் அதிகாரம் குடியரசு தலைவர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. ·          இந்தியாவின் முதல் குடிமகன் ·          இந்திய அரசின் தலைவர் ·          மத்திய மற்றும் கூட்டாட்ச்சி நிர்வாக தலைவர் ·          முப்படைகளின் தலைமை தளபதி தகுதிகள் ·          குறைந்த்பட்சம் 35 வயது ·          மக்களவையின் , உறுப்பினராவதற்கான தகுதி ·          அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் ஊதியம் / இலாப பங்கீடு இருக்க கூடாது அதிகாரங்கள் மற்றும் பணிகள் சட்டமுறை அதிகாரங்கள் ·   ...