இடுகைகள்

Vijay லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விஜய் பற்றிய தெரிந்த, தெரியாத, சுவரஸ்யமான தகவல்கள். தளபதி அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு – Known, Unknown, Lesser Know, Interesting and Sad information. Thalapathy Vijay’s 48th birthday special article.

<meta content=" வாரிசு, தளபதி 48வது பிறந்தநாள், விஜய் 48வது பிறந்தநாள், தளபதி 48வது பிறந்தநாள் CDP , விஜய் 48வது பிறந்தநாள் CDP , தளபதி66, விஜய்66, தளபதி67, name="keywords"> விஜய்67, Varisu , Thalapathy 48 Birthday , Thalapathy 48 Birthday CDP , Thalapathy66 , Thalapathy67 , Thalapathy 66 First Look , Thalapathy 66 FLon 21st , Varisu First Look , Varisu Second Look , Varisu Third Look , பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு தளபதி, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி, பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய், HBD Dear Thalapathy Vijay , The Boss Returns , HBD Dear Thalapathy , HBD Dear Vijay , HBD Thalapathy , HBD Vijay , HBD அன்பு தளபதி, HBD தளபதி, HBD விஜய், Thalapathy Unknown News , Thalapathy Lesser known News , Thalapathy Interesting News , Thalapathy Sad News , Thalapathy Records , Vijay Unknown News , Vijay Lesser known News , Vijay Interesting News , Vijay Sad News , Vijay Records , Thalapathy Unknown Facts , Thalapathy Lesser known Facts , Thalapathy Interesting Facts , Thalapa...

தளபதி விஜய்யை டாப் ஸ்டார் ஆக்கிய மிக முக்கிய படங்கள் & விபரங்கள். தளபதி 48வது பிறந்தநாள் மற்றும் தளபதி66 - வாரிசு முன்னோட்ட சிறப்பு பதிவு Breakthrough Movies & its Details that made Thalapathy Vijay a Top Star. Thalapathy Vijay’s 48th Birthday and His 66th Movie Vaarisu first look Special article

English translation of this article is available below  இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் கீழே உள்ளது இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் கீழே உள்ளது தளபதி விஜய் அவர்களை ஒரு சாதாரண நடிகராக தள்ளி வைத்து விட முடியாது. தன் படம் வெளியாவதற்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தாலும் 24 மணி நேரமும் கண் முழித்து பழிப்பதற்க்கு ஒரு சிறிய கூட்டம் உள்ளது என அவருக்கு தெரியும். உதாரணமாக பீஸ்ட் படம் வெளியான 15 நிமிடங்களில் விமர்சனம் சொன்ன அந்த கூட்டத்தை பார்த்தோம். தான் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக தன் கடின உழைப்பால் நடிப்பு, #நடனம், #பாடல், #காமெடி, #ஆக்ஷன் என எல்லா விதங்களிலும் கலக்குபவர் தளபதி விஜய். அவரின் 80% படங்கல் ஹிட் ஆனாலும் அவரின் ஸ்டார் அந்தஸ்த்தை உயர்த்திய 11 முக்கிய படங்களை அவரது பிறந்தநாள் சிறப்பு பதிவாக இங்கு பார்க்க உள்ளோம். பூவே உனக்காக படம் பூவே உனக்காக ஆண்டு 1996 நடிகர்கள் தளபதி விஜய் , சங்கீதா , சார்லி இயக்கம் விக்ரமன் தயாரிப்பாளர் ஆர் . பி . ச...