இடுகைகள்

Tamil Film லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

OTTயில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்கள் 2022ன் பட்டியல் LIST OF TAMIL MOVIES 2022 RELEASED IN OVER THE TOP (OTT)

Tamil movies released and streaming on OTT in 2022 – Netflix, Prime Video, Zee5, Sun NXT, Disney+ Hotstar, SonyLIV and Aha. Here you can see the OTT apps in which Tamil movies were released. 2022 ஆம் ஆண்டு OTT இல் வெளியான தமிழ் திரைப்படங்கள் – நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ5, சோனி லைவ், வூட், ஆஹா, எம் எக்ஸ் ப்ளேயர், புக்மைஷோ ஸ்ட்ரீமிங்க். OTTயில் வெளியான தமிழ் திரைப்படங்கள் எந்த தளங்களில் வெளியானது என இங்கு காணலாம். English verse of the article is given below இணையதளத்தின் வழியே கைப்பேசி, கணினி தொலைகாட்சி போன்ற சாதனங்களில் செயலி மூலமாக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவற்றை காண வகை செய்த தளம் ஓடிடி. இந்தியாவில் நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ5, சோனி லைவ், வூட், ஆஹா, எம் எக்ஸ் ப்ளேயர், புக்மைஷோ ஸ்ட்ரீமிங்க் போன்றவை பிரதானமவை. இந்த் பதிவில் தமிழ் மொழியில் 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் எந்த ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை காணலாம் இந்த ...