விக்ரம் சாதனைகள் – இணையதளங்கள் & பத்திரிக்கைகளின் ரேட்டிங்க், பிரமாண்ட வசூல் விபரம், வெளியீட்டுக்கு முன்னரே அடைந்த லாப மதிப்பீடு & பட்ஜெட் – கமல், சூர்யா & லோகேஷ் மிரட்டல் – ரசிகனின் லட்சியம் நிறைவேறியது Vikram achievements – Websites & Magazines Rating, Box office Collection Details, Pre-Release Profit Estimate & Film Budget – Kamal, Surya & Lokesh awesome performance - Fan's Ambition Fulfilled
திரைப்படம்
வெளியான பிறகும் 2022ஆம் ஆண்டின் மிக பெரிய எதிர்ப்பார்ப்பு மிக்க படமாக மாறியுள்ளது
விக்ரம். நடிகர் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நட்சித்தரங்கள்
நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தின் ஸ்டார் ரேட்டிங் பற்றிய விபரங்களை
இங்கு தெரிந்து கொள்ளலாம். இப்படத்தின் பட்ஜெட் மற்றும் இப்படத்தின் வினியோகஸ்தர் உரிமம்
யாருக்கு எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது, சாட்டிலைட் ஆடியோ மற்றும் டிஜிட்டல் உரிமை
எந்த நிறுவனம் கைப்பற்றி உள்ளது என்பதை இங்கு காணலாம். 2 வாரங்கள் தொடர்ந்து வெற்றி
நடை போட்டு வரும் விக்ரம் 300 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனை செய்துள்ளது.
கதை /
போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் முகமூடி அணிந்த நபர்களால் கொல்லப்படுகின்றனர். விசாரணை நடத்த பகத் ஃபாசில் வருகிறார். இடைவேளி வரை அவரின் விசாரணை காட்சிகள் படத்தை சுறுசுறுப்பாக கடத்தி செல்கிறது. விஜய்சேதுபதி மீது சந்தேக பார்வை வர இடைவேளையின் போது உண்மை தெரிய வருகிறது. போதைப் பொருட்களை அழித்து No Drugs Society ஆக மாற்றும் கமல் தான் விக்ரம் படத்தின் மூலக் கதை.
Officers from the Narcotics Division are killed by masked men. Bhagat Fazil is coming to investigate. His interrogation scenes until the Interval break actively conveys the image. Vijay Sethupathi comes under skeptical view. The truth comes to light during the Interval break. Kamal who destroys drugs and transforms Chennai into a No Drugs Society.
மதிப்பெண்கள்
/ ரேட்டிங்க் /
ஆனந்த விகடன் / Ananda Vikatan
தமிழின் முதன்மை நாளிதழான ஆனந்த விகடன் 44 மதிப்பெண்கள்
அளித்துள்ளது. என் விபரம் அறிந்து அதிகபட்சமாக 62 மதிப்பெண்கள் 16 வயதினிலே படத்திற்க்கு
அளித்ததாக கேள்வி பட்டேன்.
Ananda Vikatan, the leading daily newspaper in Tamil has given 44 marks. Knowing my details I heard that he gave a maximum of 62 marks to the film 16 vayathinile.
பிகைண்ட்வுட்ஸ் / BehindWoods
The website has a rating of 3.0 / 5 and a rating of 4.25 / 5 by the Public Appraisal Committee.
இந்த இணையதளம் தன்னுடைய மதிப்பீடாக 3.0/5, பொது மதிப்பீட்டு குழுவின் மதிப்பீடாக 4.25/5 அளித்துள்ளது.
மற்ற
மதிப்பீடுகள் சில /
Rs 120 Crores approx - Source - Sacniik.com
Overall budget of Rs 150 Crores - Source - Bollymoviereviewz
வசூல் / Collection
Times of India Day 7 – Vikram has become the highest-grossing Tamil of 2022, which grossed close to Rs 252 crores
Hindustan Times - Trade analyst Trinath told Hindustan Times that Vikram has grossed over ₹250 crore worldwide in its first week Industry track Ramesh Bala also confirmed that Vikram has breached the ₹100 crore club in Tamil Nadu
ரிலிஸுக்கு முந்தைய வியாபாரம் மற்றும் வர்த்தகம் /
Pre-Release Business and Trade
கருத்துகள்
கருத்துரையிடுக