<meta
content=" வாரிசு, தளபதி 48வது பிறந்தநாள், விஜய் 48வது பிறந்தநாள், தளபதி 48வது
பிறந்தநாள் CDP, விஜய் 48வது பிறந்தநாள்
CDP, தளபதி66, விஜய்66, தளபதி67, name="keywords">
விஜய்67, Varisu, Thalapathy 48 Birthday, Thalapathy 48 Birthday CDP, Thalapathy66, Thalapathy67, Thalapathy 66 First Look, Thalapathy 66 FLon 21st, Varisu First Look, Varisu Second Look, Varisu Third Look, பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு தளபதி, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி, பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய், HBD Dear Thalapathy Vijay, The Boss Returns, HBD Dear Thalapathy, HBD Dear Vijay, HBD Thalapathy, HBD Vijay, HBD அன்பு தளபதி, HBD தளபதி, HBD விஜய், Thalapathy Unknown News, Thalapathy Lesser known News, Thalapathy Interesting News, Thalapathy Sad News, Thalapathy Records, Vijay Unknown News, Vijay Lesser known News, Vijay Interesting News, Vijay Sad News, Vijay Records, Thalapathy Unknown Facts, Thalapathy Lesser known Facts, Thalapathy Interesting Facts, Thalapathy Sad Facts, Thalapathy Records, Vijay Unknown Facts, Vijay Lesser known Facts, Vijay Interesting Facts, Vijay Sad Facts, Vijay Records, Thalapathy Unknown Information, Thalapathy Lesser known Information, Thalapathy Interesting Information, Thalapathy Sad Information, Thalapathy Records, Vijay Unknown Information, Vijay Lesser known Information, Vijay Interesting Information, Vijay Sad Information, Vijay Records, " name="keywords"></meta>,
வாரிசு, Thalapathy
break through movies,
தளபதி தலை சிறந்த படங்கள், Vijay
breakthrough movies,
விஜய் தலை சிறந்த படங்கள், Thalapathy
blockbuster
movies, தளபதி மாபெறும் வெற்றி
படங்கள், Vijay blockbuster movies, விஜய் மாபெறும் வெற்றி
படங்கள், Thalapathy
superhit
movies, தளபதி வெற்றி படங்கள்,
Vijay superhit movies, விஜய் வெற்றி படங்கள்
English translation of this article is available below
இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் கீழே உள்ளது
தளபதி விஜய் அவர்களை ஒரு சாதாரண நடிகராக தள்ளி வைத்து விட முடியாது. தன் படம் வெளியாவதற்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தாலும் 24 மணி நேரமும் கண் முழித்து பழிப்பதற்க்கு ஒரு சிறிய கூட்டம் உள்ளது என அவருக்கு தெரியும். உதாரணமாக பீஸ்ட் படம் வெளியான 15 நிமிடங்களில் விமர்சனம் சொன்ன அந்த கூட்டத்தை பார்த்தோம். தான் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக தன் கடின உழைப்பால் நடிப்பு, நடனம், பாடல், காமெடி, ஆக்ஷன் என எல்லா விதங்களிலும் கலக்குபவர் தளபதி விஜய். பற்றிய தெரிந்த, தெரியாத, சுவரஸ்யமான, சோகமான தகவல்கள் அவரது பிறந்தநாள் சிறப்பு பதிவாக இங்கு பார்க்க உள்ளோம்.
1. தளபதி விஜய் முதன் முதலில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததாலோ என்னவோ வெற்றி தொடர்ந்து அவரை பிடித்து கொண்டது!
2. தளபதி விஜய்க்கு கிடைத்த விருதுகள்
3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், #
1 காஸ்மோபாலிடன் விருது, #
1 இந்தியா டுடே விருது, #
1 சிமா விருது, #
8 விஜய் விருதுகள், #
3 எடிசன் விருதுகள், #
2 விகடன் விருதுகள்
3. தளபதி விஜய்க்கு மிக பெரிய இழப்பு அவரது தங்கை வித்யா இரண்டு வயதில் மறைந்தது.
4. விஜய்க்கு ஒரு மகன் ஒரு மகள்
மகன் - ஜேசன் சஞ்சய் (SANJAY – SANGEETHA WIFE NAME FIRST THREE LETTERS ‘SAN’ & VIJAY LAST THREE LETTERS ‘JAY’. வேட்டைகாரன் படத்தில் தோன்றியுள்ளார்.
மகள் – சாஷா தெறி படத்தில் நடித்துள்ளார்
5. நடிகர் விஜய் தன்னுடைய தோட்டத்தில் மரக்கன்றை நடும் படம் ட்விட்டரில் 5 லட்சம் லைக்ஸ் அள்ளியது
6. அரபிக்குத்து பாடலின் லிரிக் வீடியோ 437 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது.
7. தொடர்ச்சியாக 5 முறை 200 கோடி வசூல் அடைந்த சிறப்பு விஜய்யின் படங்களுக்கு மட்டுமே. மெர்சல், #சர்கார், #பிகில், #மாஸ்டர் & பீஸ்ட்
8. பிகில் திரைப்படம் விஜய்க்கு முதல் 300 கோடி ரூபாய் வசூலைத் தந்த படம்.
9. நெய்வேலியில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அங்கிருந்த பேருந்து ஒன்றின் மீது ஏறி ரசிகர்கள் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் விஜய். இந்த செல்ஃபி விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இந்தியாவில் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்ட செல்ஃபி என்ற சாதனையை விஜய்யின் புகைப்படம் பெற்றிருக்கிறது.
10. தமிழ் நடிகர்களில் யூ-டியூப்பில் 30க்கும் மேற்ப்பட்ட வீடியோக்கள் 100K LIKES பெற்றுள்ள ஒரே நடிகர் விஜய் மட்டுமே.
11. யூ டியூப்பில் மிக விரைவில் பார்க்கப்பட்ட பாடல்கள் வரிசையில் ‘ஆளப்போறன் தமிழன்’ பாடல் 20 நாளில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது
12. 2021ம் ஆண்டில் டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் விஜய் முதலிடம் பிடித்துள்ளார்
13. ட்விட்டர் நிறுவனம் அதிக ஹேஷ்டேக்குகள் பகிரப்பட்ட 2021 தென்னிந்திய திரைப்படங்களின் டாப் 5 பட்டியலை வெளியிட்டது, அதில் மாஸ்டர் முதலிடத்தை பிடித்தது
14. ட்விட்டர் நிறுவனம் இந்திய அளவிலான டாப் 10 ஹேஷ்டேக்குகளை வெளியிட்டது. அதில் கோவிட்19, #IPL போன்றவற்றோடு விஜய்யின் மாஸ்டர், #பீஸ்ட் ஆகிய இரண்டு திரைப்படங்கள் பெயர் கொண்ட ஹேஷ்டேக்குகள் இடம்பெற்றுள்ளன.
15. நடந்து கொண்டே கைகள் இரண்டையும் அசைத்தபடி விஜய் ஆடும் ஸ்டைல் தற்போதுவரை பிரபலம்.
16. விஜய் கவுண்டமனி – செந்தில் காமெடி கூட்டணிக்கும், #வடிவேல் காமெடிக்கும் தீவிர ரசிகர். ”அண்ணா” என விஜய் அழைப்பதன் காரணம் கவுண்டமனி அவர்கள்தான்.
17. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ”இந்த கால இளம் நடிகர்களில் என்னை வியப்பில் ஆழ்த்திய பையன் இவன்தான்.. இவன் நிச்சயம் சினிமாவில் பெரிய இடத்தை பிடிப்பான்” என கூறினாராம்.
18. கில்லி தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி வசூல்
19. போக்கிரி தமிழ் சினிமாவின் முதல் 75 கோடி வசூல்
20. 20-க்கும் மேற்பட்ட இயக்குனர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
21. துப்பாக்கியில் தொடங்கி இவருடைய எட்டு படங்கள் 100 கோடி வசூல் மைல்கல்லை எட்டியுள்ளன.
22. தான் பிறந்த மருத்துவமனைக்கு சென்று அவருடைய பிறந்த நாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
23. கேரளாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட மலையாளி அல்லாத நடிகர்களில் விஜய்யும் ஒருவர். கேரளாவில் 10,000 பிளஸ் பதிவு செய்யப்பட்ட ரசிகர் சங்கங்கள்
24. விஜய் அவர்களின் அமெரிக்க விஜயத்தின் போது டாம் குரூஸின் கடற்கரை வீட்டை பார்த்தார். அதைக் கண்டு கவரப்பட்டு, #அதே மாதிரி நீலாங்கரையில் கடற்கரை வீட்டைக் கட்டினார்.
25. விஜய் உணவு கட்டுப்பாட்டில் எப்போதும் கண்டிப்பானவர். அவர் ஸ்நாக்ஸ் திண்பண்டங்களை விரும்ப மாட்டார்
26. விஜய் நடனம் மற்றும் சண்டைக் காட்சிகளை திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடித்துக் கொடுத்துவிடுவார். அதனால்தான் நடன இயக்குனர்கள் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறார்கள்.
27. விஜய்க்கு பிடித்த தமிழ் படம் அண்ணாமலை மற்றும் ஹாலிவுட் படங்கள் கிக் பாக்ஸர் & என்டர் தி டிராகன்.
28. இரண்டு இளம் நடிகர்களிடம் மட்டுமே விஜய்யின் நேரடி தொலைபேசி எண் உள்ளது - சாந்தனு பாக்யராஜ் மற்றும் ஜீவா.
29. விஜய்க்கு நாடு முழுவதும் அனைத்து வயதினரும் ரசிகர்களாக உள்ளனர். ஒரு சிறிய வெறுப்பாளர்கள் குழு 24 மணிநேரமும் தளபதி பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பரப்புவதற்கு உழைத்தாலும், அவர் “வெறுப்பு மேலே உயரும் கதாநாயகன்" என்று சொல்வது சரிதான்.
30. விஜய் அவரை காமெடி முதல் காதல் வரை, #மாஸ் டு கிளாஸ் வரை, #கமர்ஷியல் டு ஃபேண்டஸி வரை என ஃபிட் ஆக்கியுள்ளார்.
Thalapathy Vijay cannot pushed away as a normal actor. He knows that even though millions of fans have been waiting for his film to be released, there is still a small crowd that has been scolding him 24 hours a day. For example we saw that crowd that said reviewed within 15 minutes of the Beast movie release. Thalapathy Vijay is honestly delivering his acting job through enormous skill in acting, dance, song, comedy and action in all aspects of his career. Here we are going to look on Known, Unknown, Lesser Know, Interesting and Sad information as a Thalapathy Vijay’s 48th birthday special article.
1. ThalapathyVijay first starred as a child star in the movie Vetri (Success) (1984) and we think so the Vetri (Success) continued to catch him off!
2. Awards for ThalapathyVijay
3 Tamil Nadu Government Film Awards,
1 Cosmopolitan Award,
1 India Today Award,
1 Sima Award,
8 Vijay Awards,
3 Edison Awards,
2 Vikatan Awards
3. The greatest loss to ThalapathyVijay was the death of his younger sister Vidya at the age of two.
4. Vijay has a son and a daughter
Son - Jason Sanjay (SANJAY - SANGEETHA WIFE NAME FIRST THREE LETTERS ‘SAN’ & VIJAY LAST THREE LETTERS ‘JAY’. He was acted in the movie Vettaikaran
Daughter – Sasha. She starred in the film Theri
5. Photo of Actor Vijay planting sapling in his garden posted on Twitter got 5 lakh likes
6. The lyric video of the Arabic song has received over 437 million views on YouTube.
7. Vijay films have grossed over Rs 200 crores collection for 5 times in a row. Mersel, #Sarkar, #Beagle, #Master & Beast
8. Bigil is the first film to gross Rs 300 crores for Vijay.
9. After filming in Neyveli Town, #Vijay got on a bus and took a selfie with the fans. This selfie was posted on Vijay's Twitter page. Vijay's photo has become the most retweeted selfie in India.
10. Vijay is the only Tamil actor to have 100K LIKES of more than 30 videos of him on YouTube.
11. The song 'Alapporan Tamilan' has become a record among the most watched songs on YouTube within a short span of 20 days.
12. Vijay is the most tweeted celebrity by fans among South Indian actors on Twitter in 2021
13. Twitter has released the Top 5 list of 2021 South Indian movies with the most hashtags shared, In which the movie Master is top on the list.
14. Twitter has released the top 10 hashtags across India. It features hashtags with the names of Vijay's films, #Master and Beast, #along with hashtags Covid19 and IPL.
15. Vijay's style of dancing by swinging with both hands while walking is still popular.
16. Vijay is an ardent fan of Goundamani - Senthil Comedy Alliance and Vadivelu Comedy. Goundamani is the reason why Vijay uses the word "Anna"frequently.
17. Mega Actor Shivaji said, #"Vijay is the guy who amazed me among the young actors of this era. He will definitely take a big place in cinema."
18. Gilli is the first Tamil Cinema's 50 crores collection movie
19. Pokkiri is the first Tamil Cinema's 75 crores collection movie
20. Vijay has introduced more than 20 debutant directors in Tamil cinema.
21. Eight of his films, #starting with Thuppakki, #have reached the 100 crore collection milestone.
22. He used to go to the hospital where he was born and wear a ring for babies born on his birthday.
23. Vijay is the one of the non-Malayali actor who enjoys a massive fan following in Kerala alongwith Allu Arjun. 10,000 Plus Registered Fan Associations in Kerala
24. Vijay saw Tom Cruise's beach house during his Vijay’s visit. Impressed by it, #constructed a beach house in the same model at Neelankarai.
25. Vijay is always strict on diet. He won’t like snacks and all
26. Vijay is completing dance and fight sequences ahead of schedule. That’s why choreographers and stunt masters love to associate with him.
27. Vijay’s favourite tamil film is Annamalai and Hollywood movies are Kick Boxer and Enter the Dragon.
28. Only two young actors have Vijay’s direct phone number - Shantanu Bhakyaraj and Jiiva.
29. Vijay is having fans in all age groups all over the country. Even though a small group of haters working 24 hours to spread negatives against, #he is right to say “Rise above Hate”
30. Vijay has made him fit for comedy to romance , #Mass to class, #Commercial to Fantasy
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)
https://tamil.filmibeat.com/heroes/actor-vijay-gets-5-lakh-likes-for-one-of-his-tweet/articlecontent-pf246932-090871.html
https://zeenews.india.com/tamil/movies/vjiay-proved-his-strength-in-box-office-collection-and-creates-new-record-on-beast-391977
https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-vijay-s-neyveli-selfie-is-the-most-retweeted-pic-in-india-msb-348109.html
https://www.aanthaireporter.com/mersal-crates-somany-records-in-kollywood/
https://www.bhoomitoday.com/vijay-got-first-place-in-twitter/
https://www.etvbharat.com/tamil/tamil-nadu/sitara/cinema/vijay-ajith-and-surya-got-places-on-2021-twitter-top-5-south-indian-movies/tamil-nadu20211209212139680
https://tamil.news18.com/photogallery/entertainment/50-unknown-facts-about-vijay-tmn-487335-page-5.html
https://tamil.boldsky.com/insync/pulse/2015/unknown-facts-about-actor-vijay/articlecontent-pf45361-008346.html
https://youtu.be/Lv1Qsa7JhV4
https://twitter.com/CGKSpeaks/status/1539620921291714560?s=20&t=EoC756gDq0bUU1wKab-enQ
கருத்துகள்
கருத்துரையிடுக