தளபதி விஜய்யை டாப் ஸ்டார் ஆக்கிய மிக முக்கிய படங்கள் & விபரங்கள். தளபதி 48வது பிறந்தநாள் மற்றும் தளபதி66 - வாரிசு முன்னோட்ட சிறப்பு பதிவு Breakthrough Movies & its Details that made Thalapathy Vijay a Top Star. Thalapathy Vijay’s 48th Birthday and His 66th Movie Vaarisu first look Special article
இந்தக்
கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் கீழே உள்ளது
தளபதி விஜய் அவர்களை ஒரு சாதாரண நடிகராக தள்ளி வைத்து விட
முடியாது. தன் படம் வெளியாவதற்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தாலும் 24 மணி
நேரமும் கண் முழித்து பழிப்பதற்க்கு ஒரு சிறிய கூட்டம் உள்ளது என அவருக்கு தெரியும்.
உதாரணமாக பீஸ்ட் படம் வெளியான 15 நிமிடங்களில் விமர்சனம் சொன்ன அந்த கூட்டத்தை பார்த்தோம்.
தான் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக தன் கடின உழைப்பால் நடிப்பு, #நடனம், #பாடல்,
#காமெடி, #ஆக்ஷன் என எல்லா விதங்களிலும் கலக்குபவர் தளபதி விஜய். அவரின் 80% படங்கல்
ஹிட் ஆனாலும் அவரின் ஸ்டார் அந்தஸ்த்தை உயர்த்திய 11 முக்கிய படங்களை அவரது பிறந்தநாள்
சிறப்பு பதிவாக இங்கு பார்க்க உள்ளோம்.
பூவே உனக்காக
படம் |
பூவே உனக்காக |
ஆண்டு |
1996 |
நடிகர்கள் |
தளபதி விஜய், சங்கீதா, சார்லி |
இயக்கம்
|
விக்ரமன் |
தயாரிப்பாளர் |
ஆர்.பி.சௌத்ரி |
இசை |
S. A. ராஜ்குமார் |
பட்ஜெட்
|
2.5 கோடி. |
பாக்ஸ் ஆபிஸ் |
வசூல் 10 கோடிகள் மதிப்பீடு & 250 நாட்கள் |
IMDB மதிப்பீடு |
8.6 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
43 |
காதலுக்கு மரியாதை
படம் |
காதலுக்கு மரியாதை |
ஆண்டு |
1997 |
நடிகர்கள் |
தளபதி விஜய், ஷாலினி, சார்லி, தாமு |
இயக்கம்
|
ஃபாசில் |
தயாரிப்பாளர் |
சங்கிலி முருகன் |
இசை |
இசைகனி இளையராஜா |
பட்ஜெட்
|
3 கோடி மதிப்பீடு. |
பாக்ஸ் ஆபிஸ் |
15 கோடி மதிப்பீடு & 200 நாட்கள் |
IMDB மதிப்பீடு |
8.2 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
50 |
துள்ளாத மனமும் துள்ளும்
படம் |
துள்ளாத மனமும் துள்ளும் |
ஆண்டு |
1999 |
நடிகர்கள் |
தளபதி விஜய், சிம்ரன், தாமு |
இயக்கம்
|
எழில் |
தயாரிப்பாளர் |
ஆர். பி. சௌத்ரி |
இசை |
எஸ்.ஏ.ராஜ்குமார் |
பட்ஜெட்
|
4 கோடி மதிப்பீடு. |
பாக்ஸ் ஆபிஸ் |
18 கோடி மதிப்பீடு & 200 நாட்கள் |
IMDB மதிப்பீடு |
8.3 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
41 |
குஷி
படம் |
குஷி |
ஆண்டு |
2000 |
நடிகர்கள் |
தளபதி விஜய், ஜோதிகா |
இயக்கம்
|
எஸ் ஜே சூர்யா |
தயாரிப்பாளர் |
ஏ.எம்.ரத்தினம் |
இசை |
தேவா |
பட்ஜெட்
|
15 கோடி மதிப்பீடு. |
பாக்ஸ் ஆபிஸ் |
30 கோடி மதிப்பீடு. |
IMDB மதிப்பீடு |
7.9 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
40 |
ஃப்ரெண்ட்ஸ்
படம் |
ஃப்ரெண்ட்ஸ் |
ஆண்டு |
2001 |
நடிகர்கள் |
தளபதி விஜய், சூர்யா, வடிவேலு |
இயக்கம்
|
சித்திக் |
தயாரிப்பாளர் |
அப்பச்சன் |
இசை |
இளையராஜா |
பட்ஜெட்
|
20 கோடி மதிப்பீடு. |
பாக்ஸ் ஆபிஸ் |
40 கோடி மதிப்பீடு. |
IMDB மதிப்பீடு |
7.9 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
42 |
கில்லி
படம் |
கில்லி |
ஆண்டு |
2004 |
நடிகர்கள் |
தளபதி விஜய், பிரகாஷ்ராஜ், த்ரிஷா |
இயக்கம்
|
தரணி |
தயாரிப்பாளர் |
ஏ.எம்.ரத்தினம் |
இசை |
வித்யாசாகர் |
பட்ஜெட்
|
18 கோடி மதிப்பீடு. |
பாக்ஸ் ஆபிஸ் |
50 கோடி மதிப்பீடு & 200 நாட்கள் |
IMDB மதிப்பீடு |
8.1 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
45 |
திருப்பாச்சி
படம் |
திருப்பாச்சி |
ஆண்டு |
2005 |
நடிகர்கள் |
தளபதி விஜய், த்ரிஷா, மல்லிகா |
இயக்கம்
|
பேரரசு |
தயாரிப்பாளர் |
ஆர். பி. சௌத்ரி |
இசை |
தீனா, தேவி ஸ்ரீ பிரசாத், மணி ஷர்மா |
பட்ஜெட்
|
15 கோடி மதிப்பீடு. |
பாக்ஸ் ஆபிஸ் |
35 கோடி மதிப்பீடு. |
IMDB மதிப்பீடு |
6.3 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
40 |
போக்கிரி
படம் |
போக்கிரி |
ஆண்டு |
2007 |
நடிகர்கள் |
தளபதி விஜய், அசின், பிரகாஷ்ராஜ் |
இயக்கம்
|
பிரபுதேவா |
தயாரிப்பாளர் |
எஸ்.சத்தியராமமூர்த்தி |
இசை |
மணி சர்மா |
பட்ஜெட்
|
18.5 கோடி மதிப்பீடு. |
பாக்ஸ் ஆபிஸ் |
78 கோடி மதிப்பீடு. |
IMDB மதிப்பீடு |
7.5 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
42 |
துப்பாக்கி
படம் |
துப்பாக்கி |
ஆண்டு |
2012 |
நடிகர்கள் |
தளபதி விஜய், காஜல் அகர்வால், சத்யன் |
இயக்கம்
|
ஏ.ஆர்.முருகதாஸ் |
தயாரிப்பாளர் |
எஸ் தாணு |
இசை |
ஹாரிஸ் ஜெயராஜ் |
பட்ஜெட்
|
- |
பாக்ஸ் ஆபிஸ் |
125 கோடி மதிப்பீடு. |
IMDB மதிப்பீடு |
8.0 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
44 |
பிகில்
படம் |
பிகில் |
ஆண்டு |
2019 |
நடிகர்கள் |
தளபதி விஜய், நயன்தாரா |
இயக்கம்
|
அட்லீ |
தயாரிப்பாளர் |
கல்பாத்தி எஸ் அகோரம் |
இசை |
ஏஆர் ரஹ்மான் |
பட்ஜெட்
|
180 கோடி மதிப்பீடு. |
பாக்ஸ் ஆபிஸ் |
300 கோடி மதிப்பீடு. |
IMDB மதிப்பீடு |
6.7 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
41 |
மாஸ்டர்
படம் |
மாஸ்டர் |
ஆண்டு |
2021 |
நடிகர்கள் |
தளபதி விஜய், விஜய் சேதுபதி |
இயக்கம்
|
லோகேஷ் கனகராஜ் |
தயாரிப்பாளர் |
ஜான் பிரிட்டோ |
இசை |
அனிருத் |
பட்ஜெட்
|
135 கோடி மதிப்பீடு. |
பாக்ஸ் ஆபிஸ் |
240 கோடி மதிப்பீடு. |
IMDB மதிப்பீடு |
7.3 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
|
இவை
தவிர எனக்கு பிடித்த தளபதி விஜய்யின் இரண்டு திரைப்படங்கள்
வசீகரா
படம் |
வசீகரா |
ஆண்டு |
2003 |
நடிகர்கள் |
தளபதி விஜய், சினேகா |
இயக்கம்
|
செல்வபாரதி |
தயாரிப்பாளர் |
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் |
இசை |
எஸ்.ஏ.ராஜ்குமார் |
IMDB மதிப்பீடு |
6.5 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
41 |
சச்சின்
படம் |
சச்சின் |
ஆண்டு |
2005 |
நடிகர்கள் |
தளபதி விஜய், ஜெனிலியா, வடிவேலு |
இயக்கம்
|
ஜான் மகேந்திரன் |
தயாரிப்பாளர் |
எஸ்.தாணு |
இசை |
தேவி ஸ்ரீ பிரசாத் |
IMDB மதிப்பீடு |
7.3 |
ஆனந்த விகடன் மதிப்பீடு |
42 |
Thalapathy Vijay cannot pushed away as a normal actor. He knows that even though millions of fans have been waiting for his film to be released, #there is still a small crowd that has been scolding him 24 hours a day. For example we saw that crowd that said reviewed within 15 minutes of the Beast movie release. Thalapathy Vijay is honestly delivering his acting job through enormous skill in acting, #dance, #song, #comedy and action in all aspects of his career. Here we are going to look at his birthday special article on 11 major films raised his star status to a topmost level.
Poove Unakkaga
Film |
Poove Unakkaga |
Year |
1996 |
Cast |
Thalapathy Vijay, Sangita,
Charlie |
Direction |
Vikraman |
Producer |
R. B. Choudary |
Music |
S. A. Rajkumar |
Budget |
2.5 Crores est. |
Box office Collections |
10 Crores est. & 250
Days |
IMDB RATING |
8.6 |
Ananda Vikatan Rating |
43 |
Kadhalukku Mariyadhai
Film |
Kadhalukku Mariyadhai |
Year |
1997 |
Cast |
Thalapathy Vijay, Shalini,
Charlie, Dhamu |
Direction |
Fazzil |
Producer |
Sangili Murugan |
Music |
Isaigani Ilayaraja |
Budget |
3 Crores est. |
Box office Collections |
15 Crores est. &
200 Days |
IMDB RATING |
8.2 |
Ananda Vikatan Rating |
50 |
Thulladha Manamum Thullum
Film |
Thulladha Manamum
Thullum |
Year |
1999 |
Cast |
Thalapathy Vijay, Simran,
Dhamu |
Direction |
Ezhil |
Producer |
R. B. Choudary |
Music |
S. A. Rajkumar |
Budget |
4 Crores est. |
Box office Collections |
18 Crores est. &
200 Days |
IMDB RATING |
8.3 |
Ananda Vikatan Rating |
41 |
Kushi
Film |
Kushi |
Year |
2000 |
Cast |
Thalapathy Vijay, Jyothika |
Direction |
S J Surya |
Producer |
A. M. Rathnam |
Music |
Deva |
Budget |
15 Crores est. |
Box office Collections |
30 Crores est. |
IMDB RATING |
7.9 |
Ananda Vikatan Rating |
40 |
Friends
Film |
Friends |
Year |
2001 |
Cast |
Thalapathy Vijay, Surya,
Vadivelu |
Direction |
Siddhik |
Producer |
Appachan |
Music |
Ilaiyaraaja |
Budget |
20 Crores est. |
Box office Collections |
40 Crores est. |
IMDB RATING |
7.9 |
Ananda Vikatan Rating |
42 |
Ghilli
Film |
Ghilli |
Year |
2004 |
Cast |
Thalapathy Vijay, Prakashraj,
Trisha |
Direction |
Dharani |
Producer |
A. M. Rathnam |
Music |
Vidyasagar |
Budget |
18 Crores est. |
Box office Collections |
50 Crores est. & 200 Days |
IMDB RATING |
8.1 |
Ananda Vikatan Rating |
45 |
Thirupaachi
Film |
Thirupaachi |
Year |
2005 |
Cast |
Thalapathy Vijay, Trisha,
Mallika |
Direction |
Perarashu |
Producer |
R. B. Choudary |
Music |
Dhina, Devi Sri Prasad, Mani
Sharma |
Budget |
15 Crores est. |
Box office Collections |
35 Crores est. |
IMDB RATING |
6.3 |
Ananda Vikatan Rating |
40 |
Pokkiri
Film |
Pokkiri |
Year |
2007 |
Cast |
Thalapathy Vijay, Asin,
Prakashraj |
Direction |
Prabhudeva |
Producer |
S.Sathyaramamoorthy |
Music |
Mani Sharma |
Budget |
18.5 Crores est. |
Box office Collections |
78 Crores est. |
IMDB RATING |
7.5 |
Ananda Vikatan Rating |
42 |
Thuppakki
Film |
Thuppakki |
Year |
2012 |
Cast |
Thalapathy Vijay, Kaajal
Agarwal, Sathyan |
Direction |
AR Murugadoss |
Producer |
S Thanu |
Music |
Harris Jayaraj |
Budget |
- |
Box office Collections |
125 Crores est. |
IMDB RATING |
8.0 |
Ananda Vikatan Rating |
44 |
Bigil
Film |
Bigil |
Year |
2019 |
Cast |
Thalapathy Vijay, Nayanthara |
Direction |
Atlee |
Producer |
Kalpathi S Agoram |
Music |
AR Rahman |
Budget |
180 Crores est. |
Box office Collections |
300 Crores est. |
IMDB RATING |
6.7 |
Ananda Vikatan Rating |
41 |
Master
Film |
Master |
Year |
2021 |
Cast |
Thalapathy Vijay, Vijay
Sethupathy |
Direction |
Lokesh Kanagaraj |
Producer |
John Britto |
Music |
Anirudh |
Budget |
135 Crores est. |
Box office Collections |
240 Crores est. |
IMDB RATING |
7.3 |
Ananda Vikatan Rating |
43 |
Other
than the above 11 breakthrough movies, my favourite 11 breakthrough movies, my
favourite 2 Thalapathy Vijay’s Stylish movies here
Film |
Vaseegara |
Year |
2003 |
Cast |
Thalapathy Vijay, Sneha |
Direction |
Selvabarathy |
Producer |
Trivikram Srinivas |
Music |
SA Rajkumar |
IMDB RATING |
6.5 |
Ananda Vikatan Rating |
41 |
Film |
Sachein |
Year |
2005 |
Cast |
Thalapathy Vijay, Jenelia,
Vadivelu |
Direction |
John Mahendiran |
Producer |
S.Thanu |
Music |
Devi Sri Prasad |
IMDB RATING |
7.3 |
Ananda Vikatan Rating |
42 |
கருத்துகள்
கருத்துரையிடுக